நண்பேன்டா
“சாப்பிட்டேன் என அம்மாவிடமும்,
கவலைப்படவில்லை என அப்பாவிடமும்
வேலை வாங்கிவிடுவேன் என அண்ணனிடமும்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
#காலையிலிருந்து_சாப்பிடல...
#ரொம்பப்_பசிக்குதுடா,
#எதாவது_வாங்கிக்கொடு" என
#நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடிந்தது.....!!