பவித்ரன் கலைச்செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பவித்ரன் கலைச்செல்வன்
இடம்:  தருமபுரி
பிறந்த தேதி :  10-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2014
பார்த்தவர்கள்:  857
புள்ளி:  75

என்னைப் பற்றி...

ஒளி கொண்ட சூாியனைவிட பழமையானவன் நான்rnஇப்போது துளிா்விடும் தளிரைவிட புதியன் நான்

என் படைப்புகள்
பவித்ரன் கலைச்செல்வன் செய்திகள்

பெரும் போர்களை தாங்கிய
கப்பல் ஒன்று..
புயலில் சிக்கி நிலைகுழைதல் போல் இன்று ..
பெருமழை போன்றதுன் கடைகண் பார்வையில்
புலமழிந்து திக்கி திணறுகிறேன் நானடி...


உன் இதயசுவர்களில்
ஓர் பல்லியாய் .. பள்ளிகொள்ள ஏங்குகிறேன்..

என் தேவைகள்
வெறும் காமமல்ல... காதலில் மூழ்கிட வேண்டுகிறேன்...

என் உடற்கூறின் அணுகூறில்
கருவறை செய்துனை கடவுளென வணங்குகிறேன்...

அவ்வணுகருவின் ப்ரோட்டான் நானடி
புதியதாய் சேர்ந்த நியூ.ட்ரான் நீயடி...

புதுவுயிர் தரும் அமிர்த சோமரசம் நீ
புலனழிந்த பெருங்காதல் நோயாளன் நான்..

பதமிசை மொழியும் ..
கொழுசொலியின் மொழி தெரியாதெனக்கு...
கொழுத்த தமிழிருக்க கொழுசொலி மொழ

மேலும்

பவித்ரன் கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 7:03 pm

எட்டுதிக்கும் நான்கொள் இன்பம் நிறையட்டும்
திங்கள்மட்டம் எந்தன் உள்ளம் விரியட்டும்..
எங்கள் மூச்சில் இனிமை பரவட்டும்..
தேசமெங்கும் உயர்ந்த நன்மை விளையட்டும்
நேசமெனும் உணர்வு நம்மில் முளைக்கட்டும்
தேகமெங்கும் புத்துணர்வு புதிதாய் பிறக்கட்டும்...
நான் பேசும் மொழியெல்லாம் இனிதாகட்டும்
நான் காணும் முகமெல்லாம் புன்னகைக்கட்டும்
எங்கள் நிழலில் கூட வண்ணம் மிளிரட்டும்....
நேரமெல்லாம் நன்நேரமாக செய்வதெலாம் நல்லதாகட்டும்
காலமெல்லாம் களைகட்ட காடுகளில் கானமிசைகட்டும்
என் கண்பார்க்கும் யாவிலும் இன்பம் சுரக்கட்டும்..
சிந்தும்விழி நீரிலெல்லாம் ஆனந்தம் மலரட்டும்
சிலிர்க்கும்படி ஆன தருணங்கள் நித்தம்

மேலும்

பவித்ரன் கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2017 7:02 pm

பெரும் போர்களை தாங்கிய
கப்பல் ஒன்று..
புயலில் சிக்கி நிலைகுழைதல் போல் இன்று ..
பெருமழை போன்றதுன் கடைகண் பார்வையில்
புலமழிந்து திக்கி திணறுகிறேன் நானடி...


உன் இதயசுவர்களில்
ஓர் பல்லியாய் .. பள்ளிகொள்ள ஏங்குகிறேன்..

என் தேவைகள்
வெறும் காமமல்ல... காதலில் மூழ்கிட வேண்டுகிறேன்...

என் உடற்கூறின் அணுகூறில்
கருவறை செய்துனை கடவுளென வணங்குகிறேன்...

அவ்வணுகருவின் ப்ரோட்டான் நானடி
புதியதாய் சேர்ந்த நியூ.ட்ரான் நீயடி...

புதுவுயிர் தரும் அமிர்த சோமரசம் நீ
புலனழிந்த பெருங்காதல் நோயாளன் நான்..

பதமிசை மொழியும் ..
கொழுசொலியின் மொழி தெரியாதெனக்கு...
கொழுத்த தமிழிருக்க கொழுசொலி மொழ

மேலும்

பவித்ரன் கலைச்செல்வன் - க முரளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2017 9:00 pm

தெய்வக்குத்தம் ஆகிடுச்சி
*******************************
 
ஒரு ஊருல
ரெண்டு வண்டிமட்டும் போய்ட்டு வரக்கூடிய...
சின்ன சாலை ஒன்னு இருக்கு..

திடீர்னு ஒரு பெரிய வண்டி,
திரும்பனும்னாக் கூட
ரோட்டுக்கு இரண்டு பக்கம் இருக்குற
மரம் அதுக்கு இடையூரா இருக்கும்...!!

அத நாலுவழி சாலையா மாத்த
அரசாங்கம் முடிவு பண்ணியது...

ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் விவசாய நிலம்...
அத அகலப்படுத்தி ரோட்ட போடனும்...
அதுக்கு கிராம மக்கள் ஒன்னும் சொல்லல...

காரணம்... நிலத்துக்கு சொந்தக்காரங்க,
வெறும் நாலஞ்சு பேர்தான் என்பதால்...

கடைசில அந்த சாலைக்கு நடுவுல
ஊர் பொதுக் கோவில் ஒன்னு இருந்தது...
அத இடிச்சி தா

மேலும்

மக்கள் தேவை என்ற பெயரில்... உண்மையில் எது தேவையையோ அதை அழித்து... தன் தேவைகளை நிறைவேற்றுகின்றனர் 09-Apr-2017 4:10 pm
நன்றி... உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதற்கு... 09-Apr-2017 4:07 pm
ஆம்.. கண்டிப்பாக.. நன்கு சொன்னீர். 07-Apr-2017 1:43 pm
பாதைகள் எல்லாம் பெருகி விடுகிறது காடுகளை அழித்து கோபுரம் எல்லாம் உயர்ந்து விடுகிறது வயலை அழித்து 07-Apr-2017 12:05 pm
பவித்ரன் கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 8:12 pm

ஒருமுறை யதார்த்த மாய் இப்பாடல் கேட்கும் போது கவனித்தது வாலி சார் இதில் அமைத்த வியூகம் .. நெருப்பு வாயினில் என்று புதுப்பேட்டை படத்தில் நா.முத்துகுமார் எழுதி யுவன் இசையமைத்து கமலஹாசன் பாடிய பாடலில்
" காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும் காத்திருக்காதே கல்லடி கிடைக்கும் " என்ற வரிவரும் அதன் அரத்தம் பாருங்களேன் ... காற்றில் விழும்வரை பொறுக்காதே கல்லடித்தால் கிடைக்கும் என்றும் காற்றில் விழும்வரை காத்திருந்தால் யாரோ வீசிய கல்லடி கிடைக்கும் என்றும் பொருள்படும்..=
இதை ரசித்த கமலஹாசன் தனக்கான நேரம் வரை காத்திருந்து வாலிசாரிடம் கேட்டிருக்கிறார் ஆகவே இப்பாடலின் ஒவ்வொரு இரண்டு வரியும் இருவேறு அர்த

மேலும்

பவித்ரன் கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 8:10 pm

இந்த மனித மூளை இருக்கே அது அறிவியல் ரீதியா எவ்வளவு அதிசயம் தெரியுமா?

மனித மூளை மிகவும் இலகுவான சுமார் 80 டிகிரிக்கும் குறைந்த வெப்பத்தில் கரைந்துவிட கூடியது . ஆனால் மூளை நன்றாக வேலை அதாவது கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னாருங்கிற மாதிரியான அதி அவசிய தீவிர யோசனையின் போது நம்ம மூளையின் பவர் எடுத்தா ஒரு வாரம் சென்னை போன்ற சிட்டிக்கு தடையில்லாம சப்ளை செய்யலாம் (தமிழக அரசுக்கு தேவையான ஐடியா!) . அப்போது நம் மூளையில் உண்டாகும் வெப்பமானது 300 டிகிரிக்கும் மேல ஆனா அந்த வெப்பத்தை அதனை சுற்றியுள்ள பகுதிக்கு கடத்திவிடும் .

நம்ம மூளை ஒரு எஞ்சின் ஆயில் மாதிரியான திரவத்தால பாதுகாக்கபடுது எப்பவாவது ஜுவாலஜி

மேலும்

வா வானம் மேயலாம்..
நாம் காணும் நிலவும் காயலாம்...

வால்தனில் தீயிட்டு ...
வான்தனில் ராக்கெட்டு...

ஏறி போவோம்..
ஏழரை சனியை படமெடுப்போம்...

பெரும் வெளியில் பெருமையாய் மிதப்போம்..
விண்வெளியில் விதை விதைப்போம்..




காயம் பட்டால்....
நிலா மருத்துவமனையில் ...
வெண்மேகம் மருந்தாய் பூசுவோம்...

ஆடைகள் எடுத்துகொள் ...
வேற்றுகிரகவாசிக்கும் மானம் வேணும்...

மனம் எடுத்துக்கொள்...
முன்னோர்களுடன் அன்பு பாராட்ட...

பணம் எடுத்துக்கொள்...
மனிதர்கள் இருந்தால் கொடுக்க...

மேலும் தேவையன எடுத்துக்கொள்...
அட அறிவையும் கூட எடுத்துக்கொள்...

இன்னும் இருந்தால் ...
இதயம் எடுத்துகொள்...

மேலும்

நன்றி தோழரே 23-Apr-2016 6:29 pm
சிறப்பான சிந்தைகள் பகுத்தறிவின் பாதையில் அழகான எழுத்து பயணம் 25-Mar-2016 1:12 am

உன்னால் எறிக்கபட்ட விறகு நான்...
மீண்டும் பார்க்காதே சாம்பல் மீண்டும் சாம்பலாகாதே...

சபிக்கபட்ட சரீரம் நான்...
சாவுதல் சாருதல் நியாயம் தான்...

எறிதல் ஒருசெயல்... பழக்கமல்ல...
என் வாழ்க்கை ... எறிவதல்ல...

பார்வைகள் கொல்வதில்லை ... உனது தவிர...
பாவிகள் சாவதில்லை... என்னை தவிர...

பார்வையில் கொல்வதும்... கொலைதான்...
கொலைகாரி என்றல்ல... என்றாலும் பாவம்நான்...

மேலும்

நிச்சயமாக கவனிக்கிறேன் சகோ 22-Mar-2016 1:15 pm
மிக்க நன்றி சகோ 22-Mar-2016 1:14 pm
நன்றி சகோ 22-Mar-2016 1:14 pm
பார்வைகள் கொல்வதில்லை ... உனது தவிர... பாவிகள் சாவதில்லை... என்னை தவிர... நல்ல வரிகள்..வாழ்த்துக்கள்.. 15-Mar-2016 11:52 am

பிரம்மாஸ்திரம் – சிறுகதை

அகமகிழ்ந்து அடக்கமாய் முக்தி பெற்றது இரவு; ஒளிக்கதிர்கள் வரமளித்து பிறந்தது. அதிகார பிரவாகமாய் பணித்திருந்தான் சுகர். பெயர் என்னவோ புதிதுதான், தமிழ்மொழி பயன்படுத்தாமல் சேர்த்துவைத்த பெயர் பரிசித்து மகராஜாவின் இறுதிகாலத்தில் அவருக்கு ஆன்மீக போதனை செய்தவர் சுகர், ஆனாலும் கடந்த ஆண்டு சுகருக்கு நீரிழிவு நோய் உறுதி செய்யபட்டபின் பொருத்த்மானது பெயர்…



ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று சோதனைக்காக நிர்கிரது பிரம்மாஸ்திரம். சுகரின் பத்தாண்டு உழைப்பு, சுகர் இந்திய பாதுகாப்பு தளவாட துறையின் ஆய்வு பிரிவை சேர்ந்தவன், ஐந்தாம் பட்டயதில் முதல் நிலை ஆய்வாளன் அவன். அவன் கண்டறிந்ததுதான் இ

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே !! 10-Mar-2016 9:50 pm
சடக் என்று முடித்து விட்டீர்களே ? அருமை. 19-Jan-2016 2:56 pm

எப்போது பார்த்தாளோ , எதற்காக சிரித்தாளோ
இருந்தாலும், அவள் இல்லாத போதும்
அந்த நினைவுகள் மட்டும் போதும்.
பல யுகங்கள் ஜீவன் தாங்கும்..

அட நிகழ்வுகள் என்பது புரிந்த விதிகள்
அவள் நினைவுகள் என்பது நட்சத்திர விதைகள்..
ஔியில்லா இரவு ஏதுமில்லை..

எங்கே நான் போனாலும் , அங்கங்கே நின் முகங்காணும்.
திரிந்தாலும் ; நான் கரைந்தே போயிருந்தாலும்..
நீ உடன் இருந்தாலே போதும்..
நிமிடம் நின்றே போகும்..

அட நாட்கள் எல்லாம் பாரமில்லை..
நம் வாழ்க்கை என்றும் காரமில்லை..
கறையில்லா கடல்கள் ஏதுமில்லை...

நினைவுகள் என்ன .. நட்சத்திர விதைகள் தான்.
நிகழ்வுகள் என்ன.. அதன் மினுமினுப்பு தான்..
நடப்பவை என்ன .. நம் கனவுகள் தான்..

மேலும்

நட்சத்திரக் கவியில் வரிகள் யாவும் மின்னுகின்றன, வாழ்த்துக்கள் பவித்திரன் 11-Mar-2016 10:33 am
காதல் எனும் தேசத்தில் பகலிலும் நிலா உதிக்கலாம் இரவிலும் கதிரவன் தோன்றலாம் கனவின் பாதையில் மிதக்கும் கண்களுக்கு காதல் எனும் தீர்த்தம் இதயத்தின் ஓசைகளில் கேட்கும் அவள் அவன் நாமங்களே இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2016 11:38 pm
மிக்க நன்றி தோழி அவர்களே 10-Mar-2016 9:47 pm

பிரம்மாஸ்திரம் – சிறுகதை

அகமகிழ்ந்து அடக்கமாய் முக்தி பெற்றது இரவு; ஒளிக்கதிர்கள் வரமளித்து பிறந்தது. அதிகார பிரவாகமாய் பணித்திருந்தான் சுகர். பெயர் என்னவோ புதிதுதான், தமிழ்மொழி பயன்படுத்தாமல் சேர்த்துவைத்த பெயர் பரிசித்து மகராஜாவின் இறுதிகாலத்தில் அவருக்கு ஆன்மீக போதனை செய்தவர் சுகர், ஆனாலும் கடந்த ஆண்டு சுகருக்கு நீரிழிவு நோய் உறுதி செய்யபட்டபின் பொருத்த்மானது பெயர்…



ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று சோதனைக்காக நிர்கிரது பிரம்மாஸ்திரம். சுகரின் பத்தாண்டு உழைப்பு, சுகர் இந்திய பாதுகாப்பு தளவாட துறையின் ஆய்வு பிரிவை சேர்ந்தவன், ஐந்தாம் பட்டயதில் முதல் நிலை ஆய்வாளன் அவன். அவன் கண்டறிந்ததுதான் இ

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே !! 10-Mar-2016 9:50 pm
சடக் என்று முடித்து விட்டீர்களே ? அருமை. 19-Jan-2016 2:56 pm
பவித்ரன் கலைச்செல்வன் - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2015 12:21 pm

மழையின் தாகத்தால் - எங்கள்
குடிசைகள் குடிக்கப்பட்டது.
மழலையின் புத்தகங்கள்
மழையால் படிக்கப்பட்டது.

ஈரமான ஆடையோடு - கடும்
குளிரையும் உடுத்திட்டோம்.
இதமாக இருந்ததினால் - நாங்கள்
நாய்களோடு படுத்திட்டோம்.

நதியோரமே வாழ்ந்து - நாங்கள்
நாணலாய் மாறிவிட்டோம்.
நாணலாக நின்றே..
நடுத்தண்ணீரில் ஊறிவிட்டோம்.

அழுகின்றகுழந்தைக்கு
நீர அள்ளிக்காட்டித் தூங்கவைத்தோம்.
பாடையும் பயணமுமின்றி
இறந்தவனைக் கூட ஏங்கவைத்தோம்.!

பஞ்சையும் நெருப்பையும்
விளக்காக்கினோம்.- ஒளி
படுகின்ற திசையை
கிழக்காக்கினோம்.

பால்சோறு கேட்டு அழவில்லை - நாங்கள்
பாலுக்கும் சோற்றுக்கும் அழுதிருந்தோம்.
பாக்கெட்ட

மேலும்

செம 06-Jan-2016 6:59 am
மிக்க நன்றி நண்பா பேசுவோம் 01-Jan-2016 7:07 am
மழை படித்த மழலை புத்தகம், இதமாய் நாய்களோடு இருத்தல் , இறந்தவனுக்கு பாடை,பயணம் துறத்தல் , இலவசத்தில் மிதத்தல், இன்னும் சில சவத்தை சுமத்தல்.. என வரிக்கு வரி மழையின் கோரத்தை வலியோடு கடத்துகிறது வரிகள்.. நல்ல பதிவு, சமூக கவி தொடரட்டும்..கவி இசையோடு பயணிப்பது கூடுதல் சுகம், வாழ்த்துக்கள் நண்பா.. 30-Dec-2015 8:02 pm
தங்களின் ரசனைக்கு நன்றி நண்பா . பேசுவோம்.! 28-Dec-2015 6:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
கனா சசி

கனா சசி

மட்டக்களப்பு,இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
anantharaj

anantharaj

periyakulam
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
மேலே