anantharaj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anantharaj |
இடம் | : periyakulam |
பிறந்த தேதி | : 09-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 253 |
புள்ளி | : 3 |
BE/ECE
கார்மேகம் நான்
சீறிடும் மின்னல் நீ
அடைமழை நான்
விழும் அருவி நீ
ஓடும் நதி நான்
அது சேரும் கடல் நீ
சூரிய வெப்பம் நான்
சுருங்கிய நீராவி நீ
நீல வானம் நான்
வெண்ணிற மேகம் நீ
மாறும் வானிலை நான்
கார்மேகம் நீ
கார்மேகம் நான்
சீறிடும் மின்னல் நீ
அடைமழை நான்
விழும் அருவி நீ
ஓடும் நதி நான்
அது சேரும் கடல் நீ
சூரிய வெப்பம் நான்
சுருங்கிய நீராவி நீ
நீல வானம் நான்
வெண்ணிற மேகம் நீ
மாறும் வானிலை நான்
கார்மேகம் நீ
பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்
திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்
தமிழர்கென்று ஒரு மொழி
அதுவே தமிழர்களின் தாய் மொழி
செம்பொன்னை போல் ஒரு மொழி
அதுவே தமிழர்களின் செம் மொழி
நன்மை பல சொன்ன தோர் மொழி
அதுவே தமிழர்களின் நன் மொழி
முந்தியோர் கண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் மும் மொழி
அறிவியல் பல அறிந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் அறி மொழி
திருக்குறள் தந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் திரு மொழி
அரசவை பல கண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் அர மொழி
ராஜ்ஜியம் பல ஆண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் ராசி மொழி
சிந்தனையை சித்ததில் தந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் சீர் மொழி
தமிழர்களின் தன் மானம் காப்ப தோர் மொழி
அதுவே எங்கள் தமிழ் மொழி
ஊடக வளர்ச்சி சமுதாயத்தின் தடைக்கல்லா? படிக்கல்லா?