தமிழ் பற்று
தமிழர்கென்று ஒரு மொழி
அதுவே தமிழர்களின் தாய் மொழி
செம்பொன்னை போல் ஒரு மொழி
அதுவே தமிழர்களின் செம் மொழி
நன்மை பல சொன்ன தோர் மொழி
அதுவே தமிழர்களின் நன் மொழி
முந்தியோர் கண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் மும் மொழி
அறிவியல் பல அறிந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் அறி மொழி
திருக்குறள் தந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் திரு மொழி
அரசவை பல கண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் அர மொழி
ராஜ்ஜியம் பல ஆண்ட தோர் மொழி
அதுவே தமிழர்களின் ராசி மொழி
சிந்தனையை சித்ததில் தந்த தோர் மொழி
அதுவே தமிழர்களின் சீர் மொழி
தமிழர்களின் தன் மானம் காப்ப தோர் மொழி
அதுவே எங்கள் தமிழ் மொழி