தமிழ் மொழி

பாரதியே எனது இரு கண்கள்
கண்கள் மூடினால்
எனக்குள் இருப்பதும் பாரதியே
கண்கள் விழித்தால்
என் முன் நிற்பதும் பாரதியே
ஏனென்றால் என் கண்கள்
தமிழ்மொழியை விரும்புகின்றன

எழுதியவர் : sanjana (21-Aug-14, 10:32 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 394

மேலே