anantharaj- கருத்துகள்
anantharaj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [20]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
திகட்டாத திமிர் பார்வை
திட்டத் திட்டத் தேனுரும் வார்த்தை
திரும்பி பார்க்காத மலர் விழி
தினமும் செத்துப் பிழைக்கும் நான்
திணறடிக்கும் தீ பிழம்பு அவள்
திருடன் போல் நோட்டமிடும் நான்
திசை எட்டும் காவலிட்ட அவள்
அன்ன நடை
ஆகாய உடை
இனிய முகம்
ஈட்டி விழி
உண்மை உள்ளம்
ஊடல் மொழி
எட்டாவது அதிசயம்
ஏற்ற கால்கள்
ஐம்புலன் ஆட்சி
ஒல்லி இடை
ஓயாத சடை
ஔவளவும் அழகு
வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி .....!
கண்கள் இருபது அழகனவட்ரை பார்பதர்கா......????
இல்லை அசிங்கமானவட்ரை பார்பதர்கா ......????????
இதன் பதில் தான் அதற்கும்