ருசாந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ருசாந்தன்
இடம்:  INUVIL Jaffna
பிறந்த தேதி :  03-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2013
பார்த்தவர்கள்:  623
புள்ளி:  300

என்னைப் பற்றி...

ஆன்மீகம் வாழ்க்கையின் வசந்தம் rnகடின உழைப்பு வாழ்கையின் வெற்றி rnபேச்சு வாழ்கையின் மந்திரம் rnrnபொழுதுபோக்கு rnகவிதை எழுதுவது வாசிப்பது rnமானசீக கவிஞர் நம்ம rnகவிப்புயல் இனியவன் rnஅவர்கள் rn

என் படைப்புகள்
ருசாந்தன் செய்திகள்
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2016 8:01 pm

எத்தனை
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!

கவிதைக்கு
பதில் சொல்கிறாய் ......
எனக்கு எப்போது பதில் .....
சொல்வாய் ......?

ஒருமுறை என்றாலும் .....
சொல்லிவிடு உன் கவிதையை ....
மட்டுமல்ல உன்னையும் .....
காதலிக்கிறேன் என்று ......!!!

&
என்னவளே என் கவிதை 47
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

மேலும்

மனம் விரும்பி சொல்வதில் காதலும் சுகமடைகிறது 28-Oct-2016 7:19 am
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2016 8:51 pm

நீ
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!

எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!

நீ
பார்வையில் இருந்து
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

கடலில் விழுந்த நீந்தத் தெரியாதவன் நிலை தான் காதலில் விழுந்தவனுக்கு 17-Oct-2016 9:02 am
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2016 11:18 am

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்
-------------------
தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!

தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!

பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!

கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு ....

மேலும்

நன்றி நன்றி 19-Oct-2016 3:22 pm
நன்றி நன்றி 19-Oct-2016 3:21 pm
நன்றி நன்றி 19-Oct-2016 3:21 pm
மிகச்சரி, - மு.ரா. 18-Oct-2016 10:46 pm
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 9:58 pm

ஒரு கதை
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில்
வாழ்ந்து வருகின்றனர்....

காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை

ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம்
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!

விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை
பட்டதுமுண்டு ......!!!

ஒரு குறள்
****************
குறள் 5

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
உங்கள் அன்புக்கு நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:44 am
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 3:31 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டப்பந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திர

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:40 am
ருசாந்தன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 4:07 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீ

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
ருசாந்தன் - எண்ணம் (public)
01-Jan-2016 7:39 pm

காட்சிபிழையின் காட்சி பிழைகள் 
:::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

திறமபட அரும் பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துகள் 
ஆனால் தற்போது பின்வரும் 
வழிகளில் தவ்றாக பயணிக்கிறது 

1) விக்னேஷ் என்பவர் 3 முறை கட்சி பிழையை பதிந்துள்ளார் 
இதற்கு நடத்துனர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை 
23--31--01திகதியில் பதிந்துள்ளார்  தலைப்பை மாற்ற சொல்லியும் மாற்ற வில்லை 

2) சிறந்த கவிதை தெரிவாவது 
தற்போது மிகவும் தாமதமாகிறது இதற்கு இதற்கு  விக்னேஷ் காரணம் மற்றவர்களின் பார்வையை வேண்டுமென்றே குறிக்கிறார் 
ஒருமுறை பதித்தால் மன்னிக்கலாம்  இவர் 3முரை 

3) வார சிறந்த கவிதை நீண்ட நாள் ஆரம்பத்தில் எழுதியவர்களின் கவிதையே 
வருகிறது .இது தவறு இறுதியில் எழுதுபவர்களின் 
வெற்றி வாய்ப்பை  குறைக்கும் 
மனசோர்வை ஏற்படுத்தும் 

4)நாட்கள் செலல செல்ல  கருதிடுவோர் பகிர்வோர் குறையும் என்பதை கருத்தில் கொள்ளவும் 

5) வசமைபோல் பார்வை கருத்து பகிர்வு என்ற முறையில்  வாக்கு முறையில் இதன் முடிவு தெரிவு செய பட்டால் திறமையை விட பலமானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் .

6) நான் இந்த போட்டியில் இல்லை அதனால் பயமின்றி 
கருத்தை கூறலாம் .

நன்றி நியாயமான பதில் வரும் 
காத்திருக்கிறேன்  நான் எழுத்து தளத்தின் பற்றாளன்
  நன்றி 

மேலும்

வணக்கம் 02-Jan-2016 3:24 am
Karuthubsollungal 02-Jan-2016 3:23 am
வாருங்கள் 02-Jan-2016 3:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (37)

இவரை பின்தொடர்பவர்கள் (37)

user photo

V.SATHISH

chennai
sarabass

sarabass

trichy
மேலே