எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்சிபிழையின் காட்சி பிழைகள் :::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; திறமபட அரும் பாடுபடும்...

காட்சிபிழையின் காட்சி பிழைகள் 
:::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

திறமபட அரும் பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துகள் 
ஆனால் தற்போது பின்வரும் 
வழிகளில் தவ்றாக பயணிக்கிறது 

1) விக்னேஷ் என்பவர் 3 முறை கட்சி பிழையை பதிந்துள்ளார் 
இதற்கு நடத்துனர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை 
23--31--01திகதியில் பதிந்துள்ளார்  தலைப்பை மாற்ற சொல்லியும் மாற்ற வில்லை 

2) சிறந்த கவிதை தெரிவாவது 
தற்போது மிகவும் தாமதமாகிறது இதற்கு இதற்கு  விக்னேஷ் காரணம் மற்றவர்களின் பார்வையை வேண்டுமென்றே குறிக்கிறார் 
ஒருமுறை பதித்தால் மன்னிக்கலாம்  இவர் 3முரை 

3) வார சிறந்த கவிதை நீண்ட நாள் ஆரம்பத்தில் எழுதியவர்களின் கவிதையே 
வருகிறது .இது தவறு இறுதியில் எழுதுபவர்களின் 
வெற்றி வாய்ப்பை  குறைக்கும் 
மனசோர்வை ஏற்படுத்தும் 

4)நாட்கள் செலல செல்ல  கருதிடுவோர் பகிர்வோர் குறையும் என்பதை கருத்தில் கொள்ளவும் 

5) வசமைபோல் பார்வை கருத்து பகிர்வு என்ற முறையில்  வாக்கு முறையில் இதன் முடிவு தெரிவு செய பட்டால் திறமையை விட பலமானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் .

6) நான் இந்த போட்டியில் இல்லை அதனால் பயமின்றி 
கருத்தை கூறலாம் .

நன்றி நியாயமான பதில் வரும் 
காத்திருக்கிறேன்  நான் எழுத்து தளத்தின் பற்றாளன்
  நன்றி 

பதிவு : ருசாந்தன்
நாள் : 1-Jan-16, 7:39 pm

மேலே