சிரிங்க

அதிக தன்னம்பிக்கைக்கு
ஓர் எடுத்துக் காட்டு???
ஓர் இளைஞன் பைக்
ஓட்டிச் செல்லும் போது
வீதியில் பறந்த கிளியை
மோதிவிட்டான்.அடிபட்ட
கிளி மயக்கமாகி விட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன்
கிளிக்கு மருந்து போட்டு
கூண்டில் வைத்திருந்தான்.
விழித்த கிளி நினைத்ததாம்
அடடா! நம்மை ஜெயில்ல
போட்டுட்டாங்களே,அந்த
பையன் ஸ்பாட் அவுட் போல!

இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (14-Mar-15, 8:27 pm)
Tanglish : siringa
பார்வை : 428

சிறந்த நகைச்சுவைகள்

மேலே