நீ முழு டாக்டர் ஆணும்

டேய் பேரப்பையா உனக்கு மெடிகல் காலேஜ்ல எடம் கெடச்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்டா . ஆயிரம் பேரக் கொன்றவன் தான் அரை வைத்தியன்னு சொல்லுவாங்க. நீ எப்படியாவது கஷடப்பட்டு முழு வைத்தியன் ஆகி கோடி கோடியாச் சம்பாதிக்கணுங்கறது தாண்டா இந்தத் தாத்தாவின் கடைசி ஆசை. எங்கனவை நெறவேத்துடா எஞ்செல்ல்ப் பேரா.