நல்ல நண்பன்

நன்பன்1: டேய் மச்சான்! நேத்தி நான் உன் வீட்டுக்கு வந்து உன்ன கேட்டேனா அப்பா உங்க அப்பா "அந்த மாடு எங்காச்சும் மேய போயிருக்கும்" அப்பிடின்னு சொன்னாருடா.அதா கேட்டு மனசுக்கு கஷ்டமாகிடுச்சுடா
நன்பன்2:அது கூட பரவாயில்லட மாப்ள! நான் திரும்பி வந்தோன "உன்ன தேடி ஒரு எரும வந்துச்சு"னு சொன்னாருடா! அத தான்டா என்னால தாங்க முடியல.

எழுதியவர் : Swasthika (15-Mar-15, 12:08 am)
Tanglish : nalla nanban
பார்வை : 215

மேலே