மூக்கு கண்ணாடி

பேஷண்ட்:மூக்கு கண்ணாடி போட்டு கொண்டு என்னால புத்தகம் படிக்க முடியுமா டாக்டர்?
டாக்டர்: ஒ! முடியுமே!
பேஷண்ட்:அதுக்கில்ல! எனக்கு ஏற்கனவே படிக்க தெரியாதே! அதான் கேட்டேன்

எழுதியவர் : Swasthika (15-Mar-15, 12:12 am)
சேர்த்தது : ஸ்வேதா
Tanglish : mookku kannadi
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே