சர்ப்ரைஸ்

மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ்
கொடுக்க நினைத்து,
கிச்சனுக்கு போய் புது நம்பரில்
இருந்து ஃபோன் செய்தாள்!
மனைவி -''Hello Darling''
.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன் : "அப்புறம் Call
பண்ணு செல்லம், இப்போ அந்த
பிசாசு கிச்சன்ல தான் இருக்கு".

எழுதியவர் : (14-Mar-15, 7:22 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே