சிரிக்க மட்டும்
ஓட்டல்ல சாப்பிட போனோம்
அங்கே
இட்லி சாப்பிடச் சொன்னேன் நம்ம பையன்கிட்ட
பய புள்ள வேனாம்னு சொல்லிட்டான்
மனசு கேக்கல
ஏன்டா சாப்பிட மாட்டேங்கிர?
உடனே பய புள்ள சொல்ரான்
இட்லி ""ஆவி""ல வேகுதுல ஆவினா பயமாம்?
எப்பிடி யோசிக்கிறான்
என்னால முடியல ஙே