கடவுளுடன் மனிதன்

கடவுள் :மனிதா உனக்கு என்ன வரம் வேணும் கேள் ..?

மனிதன் :இந்தியாவிளுருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டு கொடுங்க சாமி ..,

கடவுள் :அது கச்டமாச்சே ...கடல்ல எப்படிப்பா ரோடு போட முடியும் ,
வேற எதுவாது கேள் .

மனிதன் :அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும் ,நான் சொல்லறதை மட்டும் தான்
கேட்கணும் ,குறிப்பா எதிர்த்து பேசகுடாது அடிக்ககுடாது ,அப்படி செய்யுங்க சாமி ...,

கடவுள் :சரி அமெரிக்காவுக்கு ரோடு சிங்குல ,டபூல..?

எழுதியவர் : (13-Mar-15, 12:29 pm)
பார்வை : 290

மேலே