Brileant Student

Teacher : ஏண்டா 20 நாளா school க்கு வரல ?

Student: எங்க அப்பா சொன்னாரு ஒரே இடத்துக்கு
திரும்ப திரும்ப போனா நமக்கு மரியாதை கிடைக்காதுன்னு ..-:)

எழுதியவர் : (13-Mar-15, 12:10 pm)
பார்வை : 232

மேலே