அறந்தைஏஆர்முத்து - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அறந்தைஏஆர்முத்து |
இடம் | : அறந்தாங்கி |
பிறந்த தேதி | : 22-Jul-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 12 |
நான் படித்த அறிவாளியும் இல்லை
படிக்காத முட்டாலும் இல்லை
நடிக்கத் தெரியாது
பெண் என்பவள
தனது கனவுகள்
இலட்சியம்
ஆசை
உணர்வுகள் என்று
பலவற்றை விட்டுக் கொடுக்கிறாள்
ஒன்று பிறந்த வீட்டிற்காக
மறறொன்று புகுந்த வீட்டிற்காக
பெண் அவள் ஒரு பொக்கிஷம்
மறப்பவர்கள் என்பதை விட
அவர்கள் மறுப்பவர்களே!!!!!?
நம் நாட்டில் நடிகர் நடிகைக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம்
இளம் விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை?
மீடியாவும் சரி
அரசும் சரி
ஏன்?????
உண்மைதானே !!!!!
நம்ம ஆளு சொன்னான்
புண்பட்ட மனசை #புகை விட்டு
ஆத்தப்போறேன்னு
]@@@
சிகரெட் சொன்னது
புகை விடுர மனச நான்
சத்தியமா புண்ணாக்குவேண்டா
அப்படி சொல்லிருச்சு
#தத்துவம்
இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கும் இந்தியா!
இலங்கையில் இனப்பிரச்சனையை குழப்புவது இந்தியா!
இலங்கையில் அதிகம் ஆக்கிரமிக்கும் நாடு இந்தியா!
இலங்கையில் 3 தூதரகங்கள் வைத்திருப்பது இந்தியா
இலங்கையில் அதிகம் முதலீடு செய்திருப்பது இந்தியா!
இலங்கையை அதிகம் சுரண்டும் நாடு இந்தியா!
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது இந்தியா!
இலங்கைப் படைகளுக்கு பயிற்சி கொடுப்பது இந்தியா!
இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல் வழங்குவது இந்தியா!
இலங்கை அரசு தமிழக மீனவர்களை கொல்ல அனுமதிப்பது இந்தியா!
இலங்கைத் த (...)
குற்றுயிரும்
குலையுயிருமாக
ஆடையின்றி
தவழ்ந்தவளுக்கு
உள்ளங்கை துணியானது....
பீரிட்டு சிதறிய குருதி,
விரல்களின் இடைவெளியை
நொந்து கொண்டது....
ஒரு பக்க
மார்பு சதை
பியிந்து தொங்க
மறுபக்கத்தை
பந்தாடிக் கொண்டிருந்தவனின்
உறுப்பை
கடித்து கூலாக்கி துப்ப
வேண்டும் போலிருந்தது,
மரண நிகழ்வின் வாசலுக்கு......
நாறும் கழிவுகளை
நரம்புக்குள் படைத்த
மானுட பரிணாமம்,
புழுக்களால் புதையப் பட்ட
குழாய் துளைக்குள்
மசிரையா தேடுகிறது....
வெற்றுச் சதை, உடையும்
எலும்புக்குள்
முக்கி முக்கி நுழைய
தங்க மலையா
இருக்கிறது மடையன்களா,
குடல் தானே!
நீண்ட தோல் சுருங்க
கிறங
தடிக்கி விழுந்தால்.
தாாங்கிப் பிடிக்க,
நாதி இல்லாத,
வாழ்க்கைதான்,
தனிக்குடித்தனம்,
இந்த வருடம் என்னை போன்று பொது தேர்வு எழுதும் தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் .
எனக்காக அனைவரிடம் ஒரு வேண்டுகோள் .
"எல்லோரும் நல்ல வேண்டிகொல்லுங்கள் இயற்பியல் படம் எளிதாக இருக்க வேண்டும் .
முதியோர் இல்லத்தில்
நான்கு மகன்கள்
நான் பெத்தேன்
பாலுட்டி சோருட்டி
பாசத்தோட உங்களை
நான் வளர்த்தேன்
நன்றி காட்டாம
இங்கே வந்து
விட்டு புட்ட
என் மனம்
படும் பாட்டை
உன் குழந்தைகளிடம்
அது கொடுமையான
இடம் என்று
எனது மனதின்
வலி உனக்கு
வரக்கூடாது என்பதால்
இப்படிக்கு
நீ
மரைத்த
#அம்மா
சின்னக் கற்பனை
விளை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்கள் ஆகிவிட்டன,
இனி வரும் தலைமுறைக்கு
விவசாயத்தை தெரியாமல் போகும்
இனி வரும் விஞ்ஞானத்தில்
பசி என்பது தெரியாத
வகையில் மனிதர்களை படைப்பான்
அறிவியல் கூடங்களில் நெல்
ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும்
நமது முன்னோர்கள் இதை
உட்கொண்டார்கள் என்று
ஆச்சரியம்! ஆச்சரியம்!