முதியோர் இல்லம்
முதியோர் இல்லத்தில்
நான்கு மகன்கள்
நான் பெத்தேன்
பாலுட்டி சோருட்டி
பாசத்தோட உங்களை
நான் வளர்த்தேன்
நன்றி காட்டாம
இங்கே வந்து
விட்டு புட்ட
என் மனம்
படும் பாட்டை
உன் குழந்தைகளிடம்
அது கொடுமையான
இடம் என்று
எனது மனதின்
வலி உனக்கு
வரக்கூடாது என்பதால்
இப்படிக்கு
நீ
மரைத்த
#அம்மா