சின்னக் கற்பனை

சின்னக் கற்பனை

விளை நிலங்கள் எல்லாம்

விலை நிலங்கள் ஆகிவிட்டன,

இனி வரும் தலைமுறைக்கு

விவசாயத்தை தெரியாமல் போகும்

இனி வரும் விஞ்ஞானத்தில்

பசி என்பது தெரியாத

வகையில் மனிதர்களை படைப்பான்

அறிவியல் கூடங்களில் நெல்

ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும்

நமது முன்னோர்கள் இதை

உட்கொண்டார்கள் என்று

ஆச்சரியம்! ஆச்சரியம்!

எழுதியவர் : அறந்தைஏஆர்முத்து (13-Mar-15, 10:17 pm)
Tanglish : chinnak karpanai
பார்வை : 244

மேலே