chinnak karpanai

chinnak karpanai

விளை nilankal ellam

vilai nilankal ஆகிவிட்டன,

ini varum thalamuraiku

vivasayathai theriyaamal pogum

ini varum விஞ்ஞானத்தில்

pasi enbathu theriyaadha

vagaiyil manitharkalai படைப்பான்

ariviyal கூடங்களில் nel

aaraichikku பயன்படுத்தப்படும்

namathu munnorgal ithai

உட்கொண்டார்கள் enru

ஆச்சரியம்! ஆச்சரியம்!
Written : அறந்தைஏஆர்முத்து (13-Mar-15, 10:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே