பெண்

பெண் என்பவள
தனது கனவுகள்
இலட்சியம்
ஆசை
உணர்வுகள் என்று
பலவற்றை விட்டுக் கொடுக்கிறாள்
ஒன்று பிறந்த வீட்டிற்காக
மறறொன்று புகுந்த வீட்டிற்காக
பெண் அவள் ஒரு பொக்கிஷம்
மறப்பவர்கள் என்பதை விட
அவர்கள் மறுப்பவர்களே!!!!!?

எழுதியவர் : அறந்தைஏஆர்முத்து (23-Mar-15, 10:48 am)
Tanglish : pen
பார்வை : 83

மேலே