அறந்தைஏஆர்முத்து- கருத்துகள்

காசு வாங்கி ஓட்டுப்போடும் கூட்டம் நம் மக்கள் இல்லை என்று சொல்லுங்கள் நான் போகிறேன்

இதில் ஆதங்கம் மட்டும் படமுடியுமே தவிர செயல்படுத்த முடியாது என கூறுவேன். தமிழ்நாட்டில் மக்கள் அறிவாளிகள்
மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலூம் எதுவும் மாறாது என நான் கூறுவேன்

தவறு இதில் அரசியல் பதிவு தேவையில்ாத ஒன்று என நான் கருதுகிறேன்

இந்தியாவில சட்டங்களை மாற்றினால்
மட்டும் குற்றங்கள் குறையும்

நல்லா எழுதுங்கள் நண்பரே

நமக்கும் முதுமை வரும் நன்றி நண்பரே


அறந்தைஏஆர்முத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே