தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ் |
இடம் | : நெகிரி செம்பிலான் ,மலேசிய |
பிறந்த தேதி | : 04-Dec-1964 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 543 |
புள்ளி | : 26 |
தமிழ்ப்பள்ளி ஆசிரியை.
எழுதுவது பொழுது போக்கல்ல ! கொள்கை.
மனதை வருடிய சம்பவங்களைப் படிப்பினையாகச் சமுதாயத்திற்குக் கொடுக்க நான் பயன்படுத்தும் ஆயுதமே தமிழ் எழுத்து.
மௌனம் கலையட்டும்!!!
பொங்கிவரும் பால்தனில் அழகாய் தோன்றி
சிதறிமறையும் குமிழ் போலே நம்மைத்
தொடரும் இன்னல் யாவும் இன்றே ஓடி
திசையெல்லாம் மறந்து சுவடின்றி மறையட்டும்!
சக்கரையும் தேனும் கலந்தான பொங்கலாய்
தித்திப்பு நிலைபெற்று நம்மோடு இருக்கட்டும்!
கிட்டாதென மறந்த வாய்ப்புகள் யாவும்
வரிசை பிடித்து நம் மனை வந்தே சேரட்டும்!
தமிழுக்குக் கேடு விளைப்போர் சிந்தை
மாறியே சுயநினைவு பெற்றிடட்டும்!
தமிழ்ப்பள்ளி எங்கும் மாணவர் நிரம்பி
பெருகியே நற்கல்வி பயின்றிடட்டும்!
நாட்டின் உயர்கல்வி கூடத்திலே நமது
தமிழ் மணம் குன்றாது கமழட்டும் !
தேவையற்ற சக்கை நீக்கி நல்ல
கருப் பஞ்சாற்றையே அமுதாய்ப்
நம் கலாச்சாரம் காப்போம்
கோவி.தமிழ்ச்செல்வி, மலேசியா
பல்லின மக்கள் வாழும் நம் மலேசியத் திருநாட்டில் நாம் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிற இனத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் முக்கிய பொறுப்பாளர்களாகிறோம்..அவை தான் நம் அடையாளங்கள்.அவை அழிந்து போயின் நாம் நம் அடையாளங்களை இழந்ததாகப் பொருள்படும்.இவ்வளவு காலம் கடந்து இப்போது தான் நாம் நம்மை அடையாளம் காட்ட வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம்!நம்மை இன்னும் பலர் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பது உண்மை; அது நமது தவறு தானே?
பேசும் மொழி, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சடங்கு சம்பி
மாற்றம் கொணரும் புதிய தீபாவளி(கட்டுரை)
கோவி.தமிழ்ச்செல்வி,நீலாய்.
ஆண்டு தோறும் நாம் கொண்டாடிய தீபாவளி போல் இல்லாமல் இவ்வான்டு இந்நாள் மிகவும் மாறுபட்டுள்ளது.துணிமணிகள் வாங்குவதற்காகக் குடும்பத்துடன் கிள்ளான்,தலைநகர்,மலாக்கா ,சிரம்பான் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்வது,அங்கேயே உணவு உண்பது போன்ற சிறப்பு அம்சங்கள் இவ்வாண்டு இல்லாமற் போய்விட்டது.பலகாரங்கள் செய்வதற்கான பொருள்களை வாங்கவும் பலவகையான பலகாரங்கள் வாங்கவும் இவ்வாண்டு தடங்கல் ஏற்பட்டுள்ளது .வகைவகையாய் வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்கி வீட்டை மாற்றி அமைப
சிறுகதை
சிலம்ப மாஸ்டர்
(கோவி.தமிழ்ச்செல்வி)
காரில் அமர்ந்து ஏதோ நாவலைப் புரட்டிக் கொண்டிருந்த வளர்மதி அவசரமாக அதனை மூடி வைத்தாள்.இறங்கிச் சென்று இன்னமுதனைப் பார்வையால் தேடினாள்.அவனுக்கு எட்டே வயதுதான் என்றாலும் அதிகச் சுட்டித்தனம்.அறிவுப்பூர்வமான கேள்விகளால் மூத்தவர்களையும் திக்குமுக்காட வைத்து அவனே வெற்றியும் பெறுவான்.ஆகவே,தான் சிலம்பம் போன்ற தற்காப்புக்கலையில் அவனை ஈடுபடுத்த வளர்மதி முடிவெடுத்தாள்.முப்ப
மீண்டும் ஒரு வதம்
நடராஜனின் உயிரற்ற உடலைச் சுமந்து கொண்டு மாலிம் வட்டாரப் போலிஸ் வண்டி அவனது வீட்டை விட்டுப் புறப்பட்டது. தாமான் மாலிம் ஜயா மக்கள் அவரவர் வீட்டின் முன் நின்று வேடிக்கைப் பார்த்த களைப்போடு மனதில் தோன்றிய கருத்துகளைக் குடும்ப உறுப்பினர்களின் காதைக் கடித்தவாறு வீட்டுக்குள் நுழைந்தனர். பிரேதப் பரிசோதனைக்காகப் போலீஸ் வண்டி மலாக்கா மருத்துவமனையை அடையும் முன்னரே அவனைப் பற்றிய பேச்சும் நின்று போனது ; ஆனாலும் அக்காரியத்தைச் செய்தவர் யாராக இருக்க முடியும் என்பது தான் கேள்விக்குறியாக அனைவரின் மனதிலும் தில்லானா ஆடிக்கொண்டிருந்தது.
போலீஸார் துப்பு துலக்குவதற்காக சில அண்டை அயலாரை அணுகி
அப்பா வர மாட்டாரா? காலையில் நான் காணும் முதல் தெய்வமே கண்ணயரும் முன் நான் காணும் அன்பு தெய்வமே எனக்காக கடவுள் தந்த அன்பு தெய்வமே
இயக்குனர் ஜீது ஜோசப் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பாபநாசம் .
இப்படத்தின் சிறந்த கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், கௌதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், ஆனந்த் மகாதேவன், கலாபவன் மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
மே 17
~~~~~~~~~~~~~~~~
தமிழின உறவுகளெல்லாம்
பிணங்களாய் கிடந்த நாள்
இந்த நூற்றாண்டின் கொடூர
இனப்படுகொலை நாள்
துப்பாக்கி முனையில்
என் சகோதரிகளின்
கன்னிதிரை கிழித்த நாள்
ஆடை களைத்து
அம்மனமாக்கி
வீரத் தமிழச்சிகளின்
முலை அறுத்த நாள்
பிறப்புறுப்பு வெட்டி
உடல் பிளந்து
என் சகோதரர்கள்
மண்ணில் புதையுண்ட நாள்
எம்மொழியும் அறியா
பச்சிளங்குழந்தைகள்
மொழிப்போரில் மாண்ட நாள்
அமைதிப் படையெனும்
இந்திய காமுகர்கள்
வன்புணர்ந்த நாள்
குண்டு இடிகளும்
தோட்டா மழைகளும்
சடல தேக்கங்களை (...)
எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில், படைப்பு சமர்ப்பிக்கப்படும் போது முகநூலிலும் தானாகவே படைப்பு சமர்ப்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தாங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்படும் முன் முகநூலில் சேர்க்க என்பதை தேர்வு செய்து முகநூலில் நுழைவதன் மூலம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் உங்கள் முகநூலிலும் சமர்ப்பிக்கப்படும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.
நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???
நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?
உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775
நான்
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ
திருமண அழைப்பிதலாய்
மாற்றி விட்டாயே ...???
நீ
என் கண்ணுக்கும்
கண்ணீருக்கும் இடைபட்டவள்
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?
உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;775
இந்த வருடம் என்னை போன்று பொது தேர்வு எழுதும் தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் .
எனக்காக அனைவரிடம் ஒரு வேண்டுகோள் .
"எல்லோரும் நல்ல வேண்டிகொல்லுங்கள் இயற்பியல் படம் எளிதாக இருக்க வேண்டும் .