S சஞ்ஜீவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : S சஞ்ஜீவி |
இடம் | : Krishnagiri |
பிறந்த தேதி | : 11-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 136 |
புள்ளி | : 12 |
உன் விழியின் வழியே உணராத காதலை,
உன் பிரிவின் வலியிலே உணர்கிறேன்..!♥♥
அரை மணி நேர படிப்பு
அதில் அரட்டை சிரிப்பு
டீச்சர் வந்தா நடிப்பு
ரிசல்ட் வந்தாத் துடிப்பு
இது தான் எங்கள் படிப்பு ...
தாய்!
என்னுள் இருக்கும் உயிரை ஊற்றியவள்,
நான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் அவள்,
நான் ரசித்த முதல் பெண் அவள்,
என் வாயில் ஒலித்த முதல் ெசெொற்களுக்கு உரிமையானவள்,
நான் பார்த்த முதல் சீதை அவள்,
நீ இல்லாத என் வாழ்க்கை என்ன ஆகுமே ா என்ற பயம் என்னுள்,
கருவறை யில் காத்த தாயே உன்னை கல்லறை யில் காக்க நானும் உன்னே ாடு வந்து விடுவேன்,
கருவறை யில் துவங்கிய உறவு கல்லறை யில் தான் முடிய வேண்டும்...!
நான் செய்யும் நல்லதை LIKE செய்பவன்,
நான் செய்யும் தவறுகளை NOTIFICATION செய்து சரியான நேரத்தில் COMMENT செய்பவன்,
என் சாதனைகளை மற்றவர்களிடம் SHARE செய்பவன்,
நான் செய்யும் அனைத்தையும் FOLLOW செய்பவன்,
SUPER ஆன GIRLFRIENDSயை HIDE செய்துவிட்டு சுமார் ஆன GIRLFRIENDSயை மட்டும் எனக்கு SUGGEST செய்பவன்,
அவன் செய்யும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் கெட்ட விஷயங்களுக்கும் என்னையும் கூட TAG செய்து கொள்பவன்,
வகுப்பு அறையில் என் கூட எப்பொழுதும் CHAT செய்பவன்,
விடுமுறையில் எனக்கு MESSAGE செய்பவன்,
என் ACCOUNTயில் பணம் இல்லாத பொழுது HELP செய்பவன்,
அவ்வபோது என்னை POKE செய்பவன்,
எப்பொழுதும் என்னை அவன் மனத
முதுகில் குத்தும் நண்பர்களுக்கு மத்தியில், என் முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு(ஒரே) நெருங்கிய நண்பன்!
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
நீ
நான்
சேர்ந்ததால் உருவான காதல்- கவிதை
ஊடலால் உருவான குழந்தை- அழகிய கவிதை
முதுகில் குத்தும் நண்பர்களுக்கு மத்தியில், என் முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு(ஒரே) நெருங்கிய நண்பன்!