படிப்பு

அரை மணி நேர படிப்பு
அதில் அரட்டை சிரிப்பு
டீச்சர் வந்தா நடிப்பு
ரிசல்ட் வந்தாத் துடிப்பு
இது தான் எங்கள் படிப்பு ...

எழுதியவர் : (26-Feb-15, 5:09 pm)
Tanglish : padippu
பார்வை : 130

மேலே