யார் நண்பன்!
நான் செய்யும் நல்லதை LIKE செய்பவன்,
நான் செய்யும் தவறுகளை NOTIFICATION செய்து சரியான நேரத்தில் COMMENT செய்பவன்,
என் சாதனைகளை மற்றவர்களிடம் SHARE செய்பவன்,
நான் செய்யும் அனைத்தையும் FOLLOW செய்பவன்,
SUPER ஆன GIRLFRIENDSயை HIDE செய்துவிட்டு சுமார் ஆன GIRLFRIENDSயை மட்டும் எனக்கு SUGGEST செய்பவன்,
அவன் செய்யும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் கெட்ட விஷயங்களுக்கும் என்னையும் கூட TAG செய்து கொள்பவன்,
வகுப்பு அறையில் என் கூட எப்பொழுதும் CHAT செய்பவன்,
விடுமுறையில் எனக்கு MESSAGE செய்பவன்,
என் ACCOUNTயில் பணம் இல்லாத பொழுது HELP செய்பவன்,
அவ்வபோது என்னை POKE செய்பவன்,
எப்பொழுதும் என்னை அவன் மனதில் இருந்து LOG OUT செய்யாமல் இருப்பவன் தான் நண்பன் !