நட்பு எப்போதும் முடிவிலி

வயது கூடும் போது
காதல் குறையும் ...!!!

அழகு குறையும் போது
காதல் குறையும் ...!!!

கவர்ச்சி கூடும் போது
காதல் கூடும் ...!!!

மொத்தத்தில் காதலுக்கும்
வாழ்க்கைக்கும் எதிரான
நேரான தொடர்பிருக்கும் ...!!!

நட்பு எப்போதும் முடிவிலி
தொடர்புதான் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Aug-13, 9:40 am)
பார்வை : 287

மேலே