சிறந்த படைப்பாளிகள்
வணக்கம் நண்பர்களே
நான் உங்கள் நண்பன் ravisrm
நான் சில நாளாக பலரின் கவிதைகளை கண்கநித்துக்கொண்டு வருகிறேன்
இதில் தோழர்களை விட தோழிகள் ஆதிக்கம் செலுத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
அந்த வகையில் தாரகை , கவியழினி , ப்ரியஅசோக்
ஆகிறோரது படைப்புகள் மிகவும் அருமையாக உள்ளது
குறிப்பாக ப்ரியஅசோக் இன் படைப்புகள் சமூதயம் சரத்தாக உள்ளது
இவைகளின் படைப்புகளை நான் பார்த்து அறிந்து கொண்ட சில விஷயங்கள் போல நின்ம்களும் இவர்களின் படைப்புகளை பார்த்து அவர்களுக்கு இன்னும் உக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்புகிறேன் ,
இப்படிக்கு என்றும் அன்புடன்
நான்
ravisrm