mohd farook - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : mohd farook |
இடம் | : colachel, kanyakumari dist. |
பிறந்த தேதி | : 08-Apr-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2013 |
பார்த்தவர்கள் | : 1526 |
புள்ளி | : 1152 |
நேசக்கரம் நீட்டி பாசம் வளர்ப்போம் !
பாசம்கொண்டு தேசம்வளர்ப்போம் !!
மாவட்டம்
முக்கடல் முத்தம்
அலைகடல் சத்தம்
அழகு சொர்க்கம் குமரி !
கன்யாகுமரி !
ஊர் : குளச்சல்
அரபிக் கடல் தாலாட்டில்
முக்குலத்தவர் என எக்குலத்தவரும்
ஒன்றாய் வாழும் தொட்டில் ! தொடரும்
வண்ணமிகு மலர்களின் தோட்டமா
வசந்தமிகு நெஞ்சங்களின் கூட்டமா !
வானவில்லே வந்திங்கே அமர்ந்ததா
வர்ணமிகு ஆடைகளின் அணிவகுப்பா !
பசுமை போர்வையில் பலநிற பூக்கள்
பலவண்ண கலவையின் சிதறல்கள் !
பார்வையால் ஈர்த்திடும் உருவங்கள்
பாதையில் உள்ள வண்ண முகங்கள் !
வண்ணங்களே வாழ்வின் வசந்தங்கள்
எண்ணங்களே என்றும் வழிகாட்டிகள்
வகுத்திடுங்கள் வாழ்வை வண்ணத்தால்
வாழ்ந்திடுங்கள் ஏற்றமிகு எண்ணத்தால் !
பழனி குமார்
நான் கடிகாரத்தின்
முள்ளை கவனிக்கவில்லையாம்
முல்லைப்பூவிற்கு கோபம்…
அன்பே !
வேலையில்
வேளையை மறந்தேன்
மல்லிப்பூ, அல்வா
உடனே உன்னிடம்
வந்தடையும் -உன்
மின் அஞ்சலின்
இணைப்பில் பார் செல்லமே !
“இன்று திருமண நாள்”
பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!
அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!
தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!
உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!
இந்த
காற்று மண்டலமெங்கும்
ஒலிக்கிறது உன் கானம்..!!!!
உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!
மலர் அழகு
மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !
சரோ