mohd farook- கருத்துகள்

சிட்டுக்குருவியும் மனதை
தொட்ட சீட்டுகளையும்
எண்ணிய கவிதை ! அன்பின் வெளிப்பாடு !
அருமை .

கதையும் கதை சொல்லும் பாங்கும் சிறப்பு

நல்லறம் சொன்னாயோ தோழி ! Nantru

சிந்தனை சிறப்பு
சொன்னவிதம் ரசிப்பு !
படித்திட ருசிப்பு ! அருமை

அதி ரச சுவை !
நிஜத்துக்கு கற்பனை என்றாயோ ???

நன்றி கவிதையும்
நற்பண்புகளின் கோர்வை !
நண்பனின் உள்ளமோ
பண்புகளின் பரிணாமம் !

வாடிய முகம் அவன்
வருகையால் மலரட்டும் ! ஆசையில் மனம் .
நன்று .

நண்பா !
நல்வாழ்த்துக்கள் .


mohd farook கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே