கொசுச்சுவை

காசு வாங்காமல்
ஊசிபோடும் டாக்டர்

போனஸாகத் தருவார்
புதுப்புது நோயை!


இலவசம் இலவசம்
ஏமாற்றமாட்டார்!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (6-Jan-14, 5:34 pm)
பார்வை : 123

சிறந்த நகைச்சுவைகள்

மேலே