காதல்

மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !


சரோ

எழுதியவர் : சரோ (29-Jan-14, 9:21 am)
பார்வை : 685

மேலே