சிட்டுக்குருவிகள்

ஒலிக்கற்றய்யை கொண்டு நீ
செய்த வித்தை
சிட்டென வாழ்ந்த நான்
சட்டென வீழ்கிறேன்
காதில் ரத்தம்
கசிந்தவாறு....
சிட்டுக் குருவிகள் என்று
விட்டு விடுகிறாய்
ஏளனமாய்....
செய் மனிதா செய்
உன்னை தடுக்க யாருண்டு ?
ஒலிக்கற்றய்யை கொண்டு நீ
செய்த வித்தை
சிட்டென வாழ்ந்த நான்
சட்டென வீழ்கிறேன்
காதில் ரத்தம்
கசிந்தவாறு....
சிட்டுக் குருவிகள் என்று
விட்டு விடுகிறாய்
ஏளனமாய்....
செய் மனிதா செய்
உன்னை தடுக்க யாருண்டு ?