என்னமோஎன்னா மாயமோ,

என்னமோஎன்னா மாயமோ,

கோவில்,கோவிலா மடி பிச்சை ஏந்தி,பிள்ளை வரம் கேட்டாய்,
என்ன மாயமோ..
வளரந்தனால உன்னை மறந்தேன்,
என் நலம் கருதி,உன் சுயநலத்தை துறந்தாய்,
உன் பெண்மைக்குறிய அழகை பாலாயி உற்றினாய்,
திக்கு வாய் இல்லாமல் நல்ல பேசனும் கடவுளை வேண்டினாய்,

என்னமோ...என்னா மாயமோ,
என் பிள்ளையை பார்க்கும் போது,உன் ஞாபகம் வருது,
என்னமோ...ஏதோ தெரியாலா?
அன்று நான் பிடித்த உன் கை விரல்கள்,
என்று என் கை விரல்கலை பிடிக்கிறது.

என்னமோ...ஏதோ தெரியால...
நீயே என் மகளாயி பிறந்துறுக்கா போல,
உன்ன பார்க்கனும் போல இருக்கு....
.

எழுதியவர் : ஆனந்தி...... (29-Jan-14, 10:26 am)
சேர்த்தது : ஆனந்தி சந்திரன்
பார்வை : 92

மேலே