ஆனந்தி சந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆனந்தி சந்திரன்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  21-Jan-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jan-2014
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் பெண்

என் படைப்புகள்
ஆனந்தி சந்திரன் செய்திகள்
ஆனந்தி சந்திரன் - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 10:16 pm

ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
சோற்றுக்கலையும் கூட்டம்
சுற்றிக் கோண்டே தானிருக்கிறது...
சாலையோரம் மரங்களை நட்டோமோ
இல்லையோ?
பசி பிணி மனிதர்களை நட்டுவைத்தோம்
பிச்சைகாரர்கள் என்று பெயரும் வைத்தோம்
பஞ்சப் பராரைகளாய் அலைய வைத்தோம்
வயிற்றை வறுமை திண்ண
வாழ்வை வெறுமை திண்ண...
பயணித்துக் கொண்டிருக்கிறது்
இவர்கள் வாழ்க்கை.....
பிச்சை எடுத்து தர்மத்தை
வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள்
ஓரிரு ரூபாய்க்கு
நம்மை தர்ம பிரபுவாய்
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...
இவர்களும் மாற வேண்டும்
இவர்களுக்கும் மாற்றம் வேண்டும்.....

மேலும்

ARUMAI SAGOTHARI வயிற்றை வறுமை திண்ண வாழ்வை வெறுமை திண்ண... பயணித்துக் கொண்டிருக்கிறது் இவர்கள் வாழ்க்கை..... பிச்சை எடுத்து தர்மத்தை வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள் ஓரிரு ரூபாய்க்கு நம்மை தர்ம பிரபுவாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களும் மாற வேண்டும் இவர்களுக்கும் மாற்றம் வேண்டும்..... ARUMAI 05-Feb-2014 11:51 am
ஆனந்தி சந்திரன் - நிர்மலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 6:09 am

‘தாலி கட்டாம எப்படி ஒரு பொண்ணு ஒருத்தன் கூட ஒண்ணா தங்க முடியும் ? என்ன கதை இது? கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கலை....!’ என்று தன் கையில் இருந்த சஞ்சிகையை விட்டெறிந்தாள் தாமினி. தன் தோழியின் செய்கை ஒன்றும் புதிதல்லவே, அதனால் அபிலாஷா அமைதியாகவே இருந்தாள்.

ஆனால், இந்த விஷயத்தை தாமினி விடுவதாய் இல்லை. காலையிலிருந்து இதே புலம்பல் தான். கதை எழுதியது யார்? யாராக இருந்தாலும் மறுப்பு தெரிவித்து கட்டாயம் ஒரு வாசகர் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு பேனாவும் கையுமாய் விடுதியில் அலைந்து கொண்டிருந்தாள்.

தாமினியைப் பார்க்கப் பார்க்க அபிலாஷாவுக்கு சிரிப்புதான் வந்தது. அது ஒரு கதை. அதை படித்தோமா

மேலும்

வித்தியாசமான தலைப்புடன் கூடிய கதையின் கருப் பொருளை நல்ல நியாயங்களை முன்வைத்து விவாதித்து நேர்த்தியாகவும் அழகாகவும் கதையின் இறுதி வரை நகர்த்திய விதம் அருமை! பாராட்டுக்கள்!! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! 08-Feb-2014 7:33 pm
துணிச்சலுக்கு நன்றி ..வெற்றி பெற வாழ்த்துகள் .. 06-Feb-2014 12:36 pm
நன்றி :) 06-Feb-2014 7:06 am
நன்றி :) 06-Feb-2014 7:06 am
ஆனந்தி சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 10:38 am

நான் கண்ணில் இட்ட மை
உன் வருகக்காக கரையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது.....

வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்.....

மேலும்

ஆனந்தி சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 10:33 am

இரவு இரவாக தான் உள்ளது....
பகல் பகலாக தான் உள்ளது...
அன்பே...
நீ இல்லாத வாழ்வு...
வெறுமையற்று தனிமையாக உள்ளது...
என் கண்கள் நிறம் அற்று
கருப்பு வெள்ளையாக இருக்கிறது...
கரையோரம் உனக்காக ஒதுங்கி
துடுப்பும் மில்லாமல்,துணையும் மில்லாத படகாய்..
உன் வருகைக்காக நிலவின் ஒளியுடன்....

மேலும்

ஆனந்தி சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 10:30 am

நான் கொடுத்த முத்தத்தையும்,
உன்னுடைய ஏக்கத்தையும் சேர்த்து வை!

எனக்காக வடியும் கண்ணீர் துளியை கொர்த்து வை!
எனக்காக வரையும் காவியதை கட்டி வை!

உன் அன்பை அதன் வழி,வலியுடன் தெரிந்து கொள்கிறேன்....
எனக்காக காத்திரு
வருவேன் உன் கரம் பிடிக்க.

மேலும்

ஆனந்தி சந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2014 10:26 am

கோவில்,கோவிலா மடி பிச்சை ஏந்தி,பிள்ளை வரம் கேட்டாய்,
என்ன மாயமோ..
வளரந்தனால உன்னை மறந்தேன்,
என் நலம் கருதி,உன் சுயநலத்தை துறந்தாய்,
உன் பெண்மைக்குறிய அழகை பாலாயி உற்றினாய்,
திக்கு வாய் இல்லாமல் நல்ல பேசனும் கடவுளை வேண்டினாய்,

என்னமோ...என்னா மாயமோ,
என் பிள்ளையை பார்க்கும் போது,உன் ஞாபகம் வருது,
என்னமோ...ஏதோ தெரியாலா?
அன்று நான் பிடித்த உன் கை விரல்கள்,
என்று என் கை விரல்கலை பிடிக்கிறது.

என்னமோ...ஏதோ தெரியால...
நீயே என் மகளாயி பிறந்துறுக்கா போல,
உன்ன பார்க்கனும் போல இருக்கு....
.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
user photo

RBALUS

ஹோசூர்
user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

user photo

RBALUS

ஹோசூர்
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (12)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே