ஆனந்தி சந்திரன் - கருத்துகள்

ARUMAI SAGOTHARI வயிற்றை வறுமை திண்ண
வாழ்வை வெறுமை திண்ண...
பயணித்துக் கொண்டிருக்கிறது்
இவர்கள் வாழ்க்கை.....
பிச்சை எடுத்து தர்மத்தை
வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள்
ஓரிரு ரூபாய்க்கு
நம்மை தர்ம பிரபுவாய்
மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்...
இவர்களும் மாற வேண்டும்
இவர்களுக்கும் மாற்றம் வேண்டும்.....
ARUMAI


ஆனந்தி சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே