கணவனின் கவிதை

நான் கடிகாரத்தின்
முள்ளை கவனிக்கவில்லையாம்
முல்லைப்பூவிற்கு கோபம்…
அன்பே !
வேலையில்
வேளையை மறந்தேன்
மல்லிப்பூ, அல்வா
உடனே உன்னிடம்
வந்தடையும் -உன்
மின் அஞ்சலின்
இணைப்பில் பார் செல்லமே !

“இன்று திருமண நாள்”

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (3-Feb-14, 11:06 pm)
Tanglish : velinaattu kanavan
பார்வை : 559

மேலே