காதல்

காதல் இன்று பிறந்து
நாளை மறைய
அது உடலல்ல

வேருன்றி நம் மனம்
முழுவதும் படரும்
இரு மனங்களின் உயிர்

பல உடல் மாறினாலும்
மணம் மாறாது காதல்

எழுதியவர் : VK (3-Feb-14, 11:11 pm)
சேர்த்தது : VK
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே