கவலை விற்றவன்

தோற்றுப்போவதற்காக,
கவலைப்பட்டதேயில்லை !
இந்தமுறைமட்டிலும் கதறி அழுகிறேன் !
காரணம்,
எத்தனை எத்தனை கண்ணீர்த்துளிகள் !
உருவாக்கியது நம் காதலை !
என்கிற உண்மை நமக்குத்தானே தெரியும் !
நனைத்து உலர்ந்து போனவளே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (3-Feb-14, 10:21 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே