பா விஷ்ணு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பா விஷ்ணு |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 05-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 144 |
புள்ளி | : 10 |
ஆடி தள்ளுபடி....
வறுமையில் இருந்தவனுக்கு வாய்த்தது தள்ளுபடி என்று மனம்மகிழ்ந்து நான்...
என் வறுமையில் வாய்ததெல்லாம் லாபம் என பார்த்தவன் நீ...
என் அறியாமை உன் அறிவு...
உன் அறிவு சந்தர்ப்பவாதம்...
சாட்சிகள் இல்லாத திருட்டுகள் போலே
நாகரிக திருடனின் நாசுக்கு வேலை...
இந்த ஆடிமாதம் தள்ளுபடி...
பள்ளி பருவத்தில் பழகும் போதே
எனக்குள் அவள்
பாதி நாட்கள் போனபின்னும்
எனக்குள் அவள்
தேடி அலைந்ததில்லை
தெருவெங்கும் போனதில்லை
இன்னும் எனக்குள் அவள்
என்னையே என்றும் ஏளனப்படுத்தி
எட்டிப்போன பொழுதுகள் எல்லாம்
எனக்குள் அவள்
பார்வையில் இருந்து மறைந்த பின்னும்
பாதி பொழுது நினைவுகளாலும்
மீதி பொழுது கனவுகளால்
எனக்குள் அவள்
காலம் கடந்து கண்டப் பிறகும்
கண்ணீர் துளியில் நீந்தும் நினைவாய்
எனக்குள் அவள்
எனக்கானவளாய் நான் நினைத்தவள்
நிற்கிறாள் வேறு துணையோடு
இப்பொழுதும், எனக்குள் அவள்
நான் பார்த்த பார்வையில்
இப்பொழுது வேறு காட்சி
நெற்றிச்சுட்டி இருந்த இ
பள்ளி பருவத்தில் பழகும் போதே
எனக்குள் அவள்
பாதி நாட்கள் போனபின்னும்
எனக்குள் அவள்
தேடி அலைந்ததில்லை
தெருவெங்கும் போனதில்லை
இன்னும் எனக்குள் அவள்
என்னையே என்றும் ஏளனப்படுத்தி
எட்டிப்போன பொழுதுகள் எல்லாம்
எனக்குள் அவள்
பார்வையில் இருந்து மறைந்த பின்னும்
பாதி பொழுது நினைவுகளாலும்
மீதி பொழுது கனவுகளால்
எனக்குள் அவள்
காலம் கடந்து கண்டப் பிறகும்
கண்ணீர் துளியில் நீந்தும் நினைவாய்
எனக்குள் அவள்
எனக்கானவளாய் நான் நினைத்தவள்
நிற்கிறாள் வேறு துணையோடு
இப்பொழுதும், எனக்குள் அவள்
நான் பார்த்த பார்வையில்
இப்பொழுது வேறு காட்சி
நெற்றிச்சுட்டி இருந்த இ
மழையாக நீ
கடலாக நான்
வான் நோக்கியே உன்னை பார்க்கிறேன்...
இருள் வானிலே
ஓர் புன்னகை நீ சிந்தினால்
ஒளியாகுவேன்....
இமை மூடியே
சிறகை கடன்வாங்கியே
நெடுந்தூரம் தாண்டி உன்னை காண்கிறேன்....
ஒளி மாறலாம் இருள் ஆகலாம்
உன் நினைவுகள் என் நெஞ்சில் நிலைமாறுமா...
உனக்காக நான் எனக்காக நீ
நான் கொண்ட எண்ணம் நிறம் மாறுமா....