ஆடி தள்ளுபடி.... வறுமையில் இருந்தவனுக்கு வாய்த்தது தள்ளுபடி என்று...
ஆடி தள்ளுபடி....
வறுமையில் இருந்தவனுக்கு வாய்த்தது தள்ளுபடி என்று மனம்மகிழ்ந்து நான்...
என் வறுமையில் வாய்ததெல்லாம் லாபம் என பார்த்தவன் நீ...
என் அறியாமை உன் அறிவு...
உன் அறிவு சந்தர்ப்பவாதம்...
சாட்சிகள் இல்லாத திருட்டுகள் போலே
நாகரிக திருடனின் நாசுக்கு வேலை...
இந்த ஆடிமாதம் தள்ளுபடி...