எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில்,...

எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில், படைப்பு சமர்ப்பிக்கப்படும் போது முகநூலிலும் தானாகவே படைப்பு சமர்ப்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தாங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்படும் முன் முகநூலில் சேர்க்க என்பதை தேர்வு செய்து முகநூலில் நுழைவதன் மூலம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் உங்கள் முகநூலிலும் சமர்ப்பிக்கப்படும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.

பதிவு : எழுத்து
நாள் : 5-May-15, 6:38 pm

மேலே