ஆதங்கம்

நம் நாட்டில் நடிகர் நடிகைக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம்
இளம் விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை?
மீடியாவும் சரி
அரசும் சரி
ஏன்?????
உண்மைதானே !!!!!

எழுதியவர் : அறந்தைஏஆர்முத்து (14-Mar-15, 6:01 pm)
சேர்த்தது : அறந்தைஏஆர்முத்து
Tanglish : aathankam
பார்வை : 163

மேலே