மரணம்

நம்ம ஆளு சொன்னான்
புண்பட்ட மனசை ‪#‎புகை‬ விட்டு
ஆத்தப்போறேன்னு
]@@@
சிகரெட் சொன்னது

புகை விடுர மனச நான்
சத்தியமா புண்ணாக்குவேண்டா
அப்படி சொல்லிருச்சு
‪#‎தத்துவம்‬

எழுதியவர் : அறந்தைஏஆர்முத்து (14-Mar-15, 4:41 pm)
சேர்த்தது : அறந்தைஏஆர்முத்து
Tanglish : maranam
பார்வை : 314

மேலே