விழியோரம் விசம்

கனவு கானுங்கள் என்று வார்த்தையால் சொல்லிவிட்டு...,
வானில் பறந்துவிட்டான் அப்பன் அப்துல்கலாம்..!
வீதியெல்லாம் கல்லும், முல்லுமாய் இருக்க...
வாரியெடுத்து தூரப்போட்டேன்...
வேலையில்லாதவன் பட்டம் வாங்க..!
வீசும் காற்றில் தூசி பரவ..
வீதீயெல்லாம் மரம் நட்டேன் வெட்டிப்பயலென்ற பட்டம் பெற..!
படிப்பதற்கு கடன்காராணான நான்...
பணத்தைத் தேடுவதா..?
பாசத்தை தேடுவதா..?
சமூகமாற்றத்தை தேடுவதா..?
என்னும் முக்கோணதிசையில் புரப்பட்டுவிட்டேன்..!!
விவசாயிகளை வேரருத்துவிட்டார்கள்..!
இளைஞர்களுக்கு ஊத்திக்கொடுக்கிறார்கள்...!
கல்வியை சந்தையில் விற்றுவிட்டு நோட்டை காட்டி ஓட்டு வாங்குகிறார்கள்..!
என் விழிகள் விசத்தை கக்க தொடங்கிவிட்டது..!
நான் நாளைய பாரதத்தின் குடிமகனாக இருப்பதற்கும்..,
கூர்வாளாய் மாறுவதற்கும்..,
இன்று நீ செய்யும் ஆட்சியின் செயலே காரணமாகும்..!!!
- அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை ...