என் புத்தகமே

ஒரு சில வரிகளை கண்டாலே
மிரளும் என்னிடத்தில் !!
சில பல பத்திகளை கொடுத்து
மனப்பாடம் செய்யச்சொல்லி
மண்மீது , புரள வைக்கிறாயே என் புத்தகமே !!
ஒரு சில வரிகளை கண்டாலே
மிரளும் என்னிடத்தில் !!
சில பல பத்திகளை கொடுத்து
மனப்பாடம் செய்யச்சொல்லி
மண்மீது , புரள வைக்கிறாயே என் புத்தகமே !!