சிறகு ரமேஷ்- கருத்துகள்

மாற்றம் ஒன்றே மாறாதது தோழர்.. நிச்சயம் மாற்றம் வரும்.

nalla sinthanai ungal varigalil thodarunga tholar.... enathu padaippukku karuthu vendi alaikkirn.
ipadikku....
siragu

வாழ்த்துக்கள் சொல்லி
வளரசெய்யும்...
நட்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...
நான் உங்கள் சிறகு....

துண்பங்களையும்,தோல்விகளையும் மறைத்து புண்ணகைப் பூ வாசத்தை தெளித்தால் முத்தான பூவைத்தேடி கெத்தாக வண்டுகள்(பெண்கள்) வந்து மொய்குமாம்...! தோழரே...

இப்படிக்கு.
சிறகு... உன்னைப்போல் ஒரு ஜீவன்...

என் அன்புத் தோழியே உங்களின் படைப்புகள் விண்ணை முட்ட வாழ்த்துக்கள்......

இப்படிக்கு....
என்றும்...அன்புடன்...உன் தோழன்...
சிறகு...............

உங்களின் வரவைக் கொண்டாடும் எழுத்து.காம் நண்பர்களுக்காக....
உங்களின் கவித் துளிகளை வீசுங்கள் தோழி தென்றலில் அது தேனிசை ஆகட்டும்....

வரவேற்பு வாழ்த்துக்களைத் தூவும் நண்பன்,,,,
சிறகு.................

பிழைகளை சுட்டிக்காட்டிய அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் பல பல....

நான் உங்கள் சிறகு....

உண்மைதானே......அக்கா...........நான் கோவிலுக்கு...போவதில்லை...ஆனால்...பெரியோர்களை வணங்க மறப்பதில்லை............படைபிற்கு நன்றி...அக்கா...

அக்கா இது கவிதை இல்லை....பொங்கல் கொண்டாடும்
விதிமுறைகள்............

நன்றி.......அக்க.....உங்களுக்கு பொங்கல் எப்படி போகிறது.............

எனது குயிலின் இசையோடு நான் சொல்வது பொங்கல் வாழ்த்து..........................................சிறகு...........

உள் உணர்வுகள் விதைக்கப்பட்ட இந்த கவிதை சிறப்பு....பிழைகள் சில......நல்ல வரிகள் பல....என் வாழ்த்துக்கள் உங்களுக்கு பல பல.....
நான் உங்கள் சிறகு....................

நன்றி தோழரே....
நான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொள்வேன் நீங்கள் எப்படி...

நன்றி தோழி...
நீங்கள் கண்ட எழுத்துப்பிழை...
பிழையாக தெரிந்தாலும் அது கிராமத்தின் தமிழ்....
வாழ்த்துக்களை வரவேற்கிறேன்...
நான் உங்கள் சிறகு....


சிறகு ரமேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே