கொட்டாத பூ மழை

எட்டாத வானில் திட்டாக குவிந்து நிற்க்கும் மேகமே...!
ஒருமுறை மழையாக கொட்டிவிட்டு போனால் என்ன..?
வானுக்கும் மண்ணுக்கும் அப்படி என்ன முரண்பாடு..?
வானம் முறண்டுபிடிக்க..,
பூமி இங்கே வறண்டுகிடக்கிறது....!
இந்த இடைவெளியில் மனிதன்...,
புறண்டு படுக்கிறான்...!
இதற்கு காரனம் அவன்தான் என்பதை மறந்து....!
(வரட்சியைய் அடியோடு அழிக்க முல் மரங்களை( சீமை கருவை) வேரோடு பிடுங்கி எரித்துவிட்டு நல் மரங்களை( வேம்பு, புங்கை, புளி) நட்டு வளர்த்து பூமியைய் காப்பற்றுங்கள்).....