வெண்டுறை 43

வெண்டுறை ..

திடமாக நானும் நடமாடும் போதே
பவசா கரத்தில் தடுமாறி நின்றேன்
உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே
சவமாக வேண்டும் சிவனே

எழுதியவர் : தர்மராஜன் வெங்கடாசலம் (16-Oct-14, 12:44 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 86

மேலே