ஐஸ்

சற்று சீக்கிரம் தான் சாப்பிடேன்

நிஜத்தில் நீ அதை உருக வைத்து சாப்பிடுகிறாயா? என்னை உருக வைக்க தான் சாப்பிடுகிறாயா?

எழுதியவர் : சியாமளா (6-Apr-14, 10:16 pm)
Tanglish : ice
பார்வை : 414

மேலே